Home / Recipes / Bread Burfii pongal pots

Photo of Bread Burfii pongal pots by Adaikkammai Annamalai at BetterButter
306
17
0.0(0)
0

Bread Burfii pongal pots

Jan-08-2018
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • South Indian
  • Healthy

Ingredients Serving: 4

  1. பிரட் -6 slice
  2. பால் - 200 ml
  3. சர்க்கரை - 1 1/2 கப்
  4. N/A
  5. பட்டர் - 5 ஸ்பூன்
  6. பாதாம்.., வால்நட்.., முந்திரி சீவி வைத்து கொள்ளுங்கல் மேலே தூவ

Instructions

  1. முதலில் 6 பிரட்டை சின்னம்மா கட் செய்து மிஸ்யில் போட்டு ப்ரட் தூளாக்கி எடுத்து கொள்ளவும்.
  2. இந்த அளவுக்கு பிரட் தூளாக வேண்டும்:point_down::point_down:
  3. பின்பு அந்த பிரட் கிரம்சை ஒரு பௌலில் மாற்றி அதில் பால் சேர்க்கவும்
  4. நன்றாக கிளறி 10 நிமிடம் ஊற வைக்கவும்
  5. 10 நிமிடம் ஆன பின் அடுப்பில் பேன் வைத்து அதில் 1 1/2 கப் சர்க்கரையை போட்டு 2 நிண்டம் வறுக்கவும் அதன் பின் அதோடு தேங்காய் சேர்த்து வதக்கவும் வெறும் பேனில்.
  6. ஒரு 2 செகண்டில் தேங்காய் பூ் சேர்ந்தவுடன் சீனி சூட்டுக்கு கரைய ஆரம்பிக்கும் .. அடுப்பை சிமில் வைத்து மெதுவாக சீனி பிடிக்காமல் கிளறவும்
  7. பிரவு ஊற வைத்த பிரட்டை அதனோடு சேர்த்து கிளறவும்
  8. நன்றாக கிளறவும் ஒரு 5 நிமிடம் அதன் பின் அதனோடு 4 ஸ்பூன் பட்டர் சேர்த்து கிளறவும்..
  9. ஒரு 15 நிமிடம் நன்றாக கிளறவும்.. கையை எடுக்காமல் ... அடுப்பை சிமில் வைத்து கிண்டவும்
  10. நன்றாக கிளறிய பின் கலர் மாறும் கொஞ்சம் கொஞ்சமாக ரொம்ப வரடியாக தெரிந்தால் 2 ஸ்பூன் பட்டர் சேர்த்து கொள்ளலாம். பட்டர் சேர்க.. சேர்க்க ., சுவை அதிகமாக இருக்கும்
  11. பின் கலர் மாறி பேனில் ஒட்டாமல் வந்தால்,, வெந்துவிட்டது...
  12. நீ்ங்கள் தேவையானால் இதிலே பாதாம் .. வால்நுட் துருவி எடுத்து கிதி சேர்த்தி கிளறி இரு பௌலில் என்னை தடவி அதில் இதை சேர்த்து கேக் பீஸ் ஆக போட்டு சாப்பிடலாம்
  13. நான் இதை பொங்கல் பானை போல் செய்து அதில் மேலே பாதாம் மற்றும் வால் நட் தூவி எடுத்து வைத்து இருக்கிறேன்.
  14. சுவையான பிரட் பர்ஃபி பொங்கல் பாட் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE