Home / Recipes / 3 Ingredients White Pongal

Photo of 3 Ingredients White Pongal by Happy Home Maker-Tamil at BetterButter
827
8
0.0(0)
0

3 Ingredients White Pongal

Jan-08-2018
Happy Home Maker-Tamil
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. புது பச்சரிசி- 1 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. தண்ணீர் - தேவைக்கு
  4. N/A

Instructions

  1. பச்சறிசியை 30 நிமிடம் ஊற வைத்து 3 முறை களைந்து வைக்கவும்
  2. 4 மற்றும் 5 - ம் முறை களைந்த நீரை பானையில் கொதிக்க விடவும்
  3. நன்கு நுரைத்து வரும்போது களைந்த அரிசியை சேர்க்கவும்
  4. நுரையை அகற்றி விடவும். நன்கு வேக வைக்கவும்.
  5. குழைய வெந்ததும் உப்பு, தேங்காய் சேர்த்து கலந்தால் வெள்ளை பொங்கல் தயார்.
  6. தயிர் மற்றும் ஏழு கறியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE