Home / Recipes / Echangkottai Paniyaram

Photo of Echangkottai Paniyaram by Banupriya Jawahar at BetterButter
564
7
0.0(0)
0

Echangkottai Paniyaram

Jan-08-2018
Banupriya Jawahar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரிசி மாவு 1/4 கிலோ
  2. முட்டை 1
  3. தேங்காய் 1/2 மூடி
  4. நெய் 2 மேஜைக்கரண்டி
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. உப்பு தேவையான அளவு

Instructions

  1. வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  3. இரண்டு மேஜைக்கரண்டி நெய்யை உருக்கி மாவில் விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கிளறவும்.
  4. தேங்காயைத் துருவி பால் எடுக்கவும்.
  5. அடர்த்தியான முதல் பாலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நுரை வர அடித்துக் கொள்ளவும்
  6. பால், முட்டை கலவையை மாவில் கலந்து கைகளால் மென்மையாக பிசையவும்.
  7. மாவு கையில் ஒட்டாத பதம் இருக்க வேண்டும்.
  8. மாவை சிறு சிறு உருண்டைகளாக அல்லது விருப்பப்பட்ட வடிவங்களில் உருட்டிக் கொள்ளவும்.
  9. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  10. பொரித்த உருண்டைகள் ஆறியதும் இரண்டாம் தேங்காய் பாலில் ஊற விடவும்.
  11. தேங்காய் பாலில் ஊறிய ஈச்சங்கொட்டை பணியாரத்தை பாலோடு சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE