Home / Recipes / Pumpkin Honey Pongal

Photo of Pumpkin Honey Pongal by Priya Satheesh at BetterButter
627
11
0.0(0)
0

Pumpkin Honey Pongal

Jan-09-2018
Priya Satheesh
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி 1/4 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. துருவிய மஞ்சள் பூசணி 1/4 கப்
  4. ஏலக்காய்த்தூள் 1 சிட்டிகை
  5. தேன் 1/2 கப்
  6. நெய் 1 டேபிள்ஸ்பூன்
  7. உலர்ந்த திராட்சை 5
  8. முந்திரி 5
  9. பாதாம் 5

Instructions

  1. அரிசியைக் கழுவி பொங்கல் பானையில் சேர்த்து அதனுடன் துருவிய மஞ்சள் பூசணி மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  2. அரிசி மிருதுவாக வெந்த பிறகு தேன் சேர்த்து கலந்து வேகவிடவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய்த்துள் சேர்த்து பொரித்து பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE