Home / Recipes / Colliflower curry

Photo of Colliflower curry by Karuna pooja at BetterButter
634
13
0.0(0)
0

Colliflower curry

Jan-09-2018
Karuna pooja
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காலிபிளவர் 1 ( சற்று பெரிய பூ)
  2. பட்டை 1 சிறிய துண்டு
  3. கிராம்பு 2
  4. ஏலக்காய் 1
  5. சின்ன வெங்காயம் 50 கிராம்
  6. பச்சைமிளகாய் 2
  7. கருவேப்பிலை சிறிது
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  10. மிளகாய் பொடி 1/2 ஸ்பூன்
  11. கரம் மசாலா 1/4 ஸ்பூன்
  12. மஞ்சள் ஒரு சிட்டிகை
  13. உப்பு தேவையான அளவு
  14. தேங்காய் 2 துண்டுகள்

Instructions

  1. சுடுதண்ணீரில் கல்உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிட்டு கழுவவும்......
  2. மீண்டும் ஒருமுறை கழுவவும்....
  3. எண்ணெய் விட்டு காய்ந்ததும்...
  4. பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும்......
  5. கீரிய பச்சை மிளகாய் சேர்க்கவும்...
  6. கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்....
  7. சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்....
  8. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்....
  9. பின்னர் மஞ்சள்தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்....
  10. சீரகத்தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.....
  11. காலிபிளவர் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்....
  12. மசாலா அனைத்து பகுதியிலும் படும்படி கலந்து விடவும்....
  13. தேவையான அளவு தண்ணீரில் நன்கு வேகவிடவும்....
  14. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்..
  15. இதனை நன்கு வேகவிடவும்...
  16. காலிபிளவர் மிருதுவாக வேந்ததும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வேகவிடவும்...
  17. தண்ணீர் வற்றி வரும் போது
  18. மிளகு பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும் ....
  19. சுவையான காலிபிளவர் கறி தயார்...
  20. நான் சாம்பார் சாதத்துடன் பரிமாறினேன் .....
  21. நீங்களும் பொங்கல் பண்டிகை-கு மதிய உணவுக்கு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE