Home / Recipes / Spinach chutney

Photo of Spinach chutney by Bena Aafra at BetterButter
605
10
0.0(0)
0

Spinach chutney

Jan-10-2018
Bena Aafra
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tiffin Recipes
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வல்லாரைக் கீரை -1கட்டு
  2. வரமிளகாய் -3
  3. இஞ்சி -சிறிதளவு
  4. பூண்டு -2பல்
  5. புளி -சிறிதளவு
  6. உப்பு - தேவைக்கேற்ப
  7. எண்ணெய்
  8. N/A
  9. கடுகு உளுத்தம் பருப்பு
  10. கறிவேப்பிலை
  11. மிளகாய் -1

Instructions

  1. முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வல்லாரைக் கீரையை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  3. பின் மற்றொரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு,மிளகாய், புளி,உப்பு இவற்றை சிறிதாக வதக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  4. இவை இரண்டும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  5. பின் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ,மிளகாய் சேர்த்து தாழித்து அரைத்த வல்லாரைக் கீரை சிட்னியில் சேர்த்து கிளறி விடவும்.
  6. சுவையான வல்லாரைக் கீரை சட்னி ரெடி.
  7. இவற்றை இட்லி, தோசை, சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE