Home / Recipes / Boondhi Laddu

Photo of Boondhi Laddu by Selvi Sasikumar at BetterButter
629
7
0.0(0)
0

Boondhi Laddu

Jan-11-2018
Selvi Sasikumar
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. கடலை மாவு 1கப்
  2. அரிசி மாவு 1ஸ்பூன்
  3. சீனி 2கப்
  4. கேசரிகலர் 1/4ஸ்பூன்
  5. முந்திரிபருப்பு 20
  6. உலர் திராட்சை 20
  7. ஏலக்காய் 5
  8. கிராம்பு 3
  9. நெய் 5ஸ்பூன்
  10. சோடாஉப்பு 1பிஞ்
  11. பொரிக்க எண்ணெய் 1/2லி

Instructions

  1. சீனியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.எந்த கப் மாவு,சீனி எடுக்குறோமோ அதில் தண்ணீர் அளக்கவும்.ஏலக்காய்ப்பொடி,கலர் சிறிதளவு சேர்க்கவும்.
  2. கடலை மாவுடன்,அரிசி மாவு,கலர்,சோடாஉப்பு சேர்த்து பச்சிமாவு பதத்திற்கு கலக்கவும்.
  3. முந்திரி,திராட்சையை நெய் ஊற்றி வறுக்கவும்.
  4. எண்ணெயை காயவைத்து கண் சட்டியில் மாவை ஊற்றி எண்ணெயில் தட்டவும்.
  5. ரொம்ப பொரியாமல் மேல உப்பி வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
  6. வறுத்த முந்திரி,திராட்சையை சேர்க்கவும்.
  7. நெய் சேர்த்துக் கிளறி கை பொருக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE