Home / Recipes / Coriander leaves pongal

Photo of Coriander leaves pongal by Geetha Sivanesan at BetterButter
925
5
0.0(0)
0

Coriander leaves pongal

Jan-11-2018
Geetha Sivanesan
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சை அரிசி 1 கப்
  2. பாசி பருப்பு 1/4 கப்
  3. தேங்காய் பால் 1 கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. விழுதாக அரைக்க
  6. கொத்தமல்லி 1 கப்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. இஞ்சி 1 துண்டு
  9. முந்திரி 6
  10. பச்சை மிளகாய் 2
  11. ஜீரகம் 1 டீ.ஸ்
  12. மிளகு 1/2 டீ.ஸ்
  13. தாளிக்க
  14. நெய் 1/4 கப் (இடை இடையே சேர்த்து கொள்ளலாம்
  15. ஜீரகம் 1 டீ.ஸ்
  16. மிளகு 1/2 டீ.ஸ்
  17. முந்திரி 10
  18. கருவேப்பிலை 1 கொத்து
  19. இஞ்சி துருவியது 1 டீ.ஸ்

Instructions

  1. 1 பங்கு அரிசி 1/4 பங்கு பருப்பு 4 பங்கு தண்ணீர் 1/2 கப் பால்(விருப்பப்பட்டால்) சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய்ப்பால் எடுத்து கொள்ளவும். கொத்தமலியுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.
  2. . ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் மசித்த பொங்கலை சேர்க்கவும். பின் உப்பு தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். நெய்யில் தாளிப்பு பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE