Home / Recipes / Poha coconut poran boli

Photo of Poha coconut poran boli by Krishnasamy Vidya Valli at BetterButter
770
5
0.0(0)
0

Poha coconut poran boli

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
120 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha coconut poran boli RECIPE

போகிக்கு செய்யும் தேங்காய் போளியில் அவல் சேர்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியதன் விளைவு இந்த அவல் தேங்காய் பூரண போளி. அருமையான சுவையில் இருந்தது. அந்த ரெஸிபி உங்களுக்கு ஷேர் செய்வதில் மகிழ்ச்சி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பூரணத்திற்கு தேவையானவை
  2. அவல் - 1/4 கப்
  3. தேங்காய் துருவல் - 1 / 4 கப்
  4. வெல்லம் - 1 / 4 கப் + 2 தேக்கரண்டி
  5. நெய் - 2 தேக்கரண்டி
  6. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  7. மேல்மாவிற்குதேவையானவை
  8. கோதுமை மாவு - 1 / 2 கப்
  9. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
  10. உப்பு - 1 சிட்டிகை
  11. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

Instructions

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE