Home / Recipes / Recipe

Photo of Recipe by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
278
3
4.0(2)
0

Recipe

Jan-24-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
150 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Festive
  • Simmering
  • Dessert

Ingredients Serving: 5

  1. பால்-1 லிட்டர்
  2. சீனி -100 கிராம்
  3. நெய் -சிறிதளவு

Instructions

  1. அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை உற்ற வேண்டும்.
  2. மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்
  3. பால் நன்கு கெட்டியாக வரும் பொழுது அதில் 100 கிராம் சீனியை சேர்க்க வேண்டும்.
  4. இப்பொழுது மிக கவனமாக அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.
  5. இறுதியாக சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது பால்கோவா பதத்துக்கு கெட்டியாக வரும்.
  6. உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஒரு நெய் தடவிய தட்டிற்க்கு மாற்றி சிறிதளவு முந்திரி சேர்த்து பரிமாறவும் ..
  7. சுவையான பால்கோவா தயார்...

Reviews (2)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
BetterButter Editorial
Jan-24-2018
BetterButter Editorial   Jan-24-2018

Hi Wajitha, your recipe is currently hidden from public view as it is written in Tamil. Unfortunately, we are not allowing recipes in 'Tamil' for our English Contests and Website. Currently, we have hidden this recipe from public view, please make the change. Please ensure that from now on you kindly submit your recipes in Tamil for our Tamil contests. To enter your recipe in our Tamil contests, please switch to Tamil in the app or website and submit your entry in the Tamil script. Thanks!

Wajithajasmine Raja mohamed sait
Jan-24-2018
Wajithajasmine Raja mohamed sait   Jan-24-2018

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE