Home / Recipes / Mango pachadi

Photo of Mango pachadi by Rabia Hamnah at BetterButter
380
9
0.0(0)
0

Mango pachadi

Feb-05-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango pachadi RECIPE

இனிப்பு, புளிப்புடன் கூடிய அருமையான பச்சடி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. புளிப்பு மாங்காய் - 1,
  2. வெல்லம் - 150 கிராம்,
  3. உப்பு - சிறிதளவு,
  4. மஞ்சள்தூள் - சிறிதளவு,
  5. தாளிக்க:- எண்ணெய் -தேவைக்கு
  6. கடுகு உளுந்தம்பருப்பு,
  7. கறிவேப்பிலை
  8. வரமிளகாய்-2

Instructions

  1. மாங்காளை பொடியாக நறுக்கி கொள்ளவும், அல்லது துருவிக் கொள்ளவும்
  2. வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகளை போட்டு நன்கு வதக்கி சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்.
  4. பின் நறுக்கிய வெல்லம், சிறிது உப்பு போட்டு கிளறி கட்டியாகும் வரை அடுப்பில் வைத்து பின் இறக்கி விடவும்.
  5. மாங்காய் பச்சடி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE