Home / Recipes / Red Capsicum Chutney

Photo of Red Capsicum Chutney by Priya Tharshini at BetterButter
648
4
0.0(0)
0

Red Capsicum Chutney

Feb-06-2018
Priya Tharshini
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red Capsicum Chutney RECIPE

சிவப்பு குடைமிளகாய் வைத்து சுலபமாக செய்யப்படும் சட்னி வகை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • South Indian
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சிவப்பு குடைமிளகாய் - 1 நறுக்கியது
  2. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. உ.பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய் - 4
  7. புளி - சிறிய துண்டு
  8. கருவேப்பிலை - சிறிதளவு
  9. வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
  10. தக்காளி - 1/2 கப் நறுக்கியது
  11. உப்பு - தேவைக்கு
  12. பெருங்காயம் - தேவைக்கு

Instructions

  1. கடாயில் 3 தேக்கரண்டி சூடானதும் நறுக்கின குடைமிளகாய் சேர்த்து வதக்கி எடுத்து வைத்து எடுத்து கொள்ளவும
  2. பின்பு அதே எண்ணெயில் க.பருப்பு,வி.மிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  3. பிறகு வெங்காயம் சேர்த்து சிறிது வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை நிறுத்தி ஆறவிடவும்.
  5. ஆறியதை மிக்ஸி ஸாரில் சேர்த்து உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து சட்னி போல அரைக்கவும்.
  6. கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை மற்றும் 1 வி.மிளகாய் தாளிக்கவும்.
  7. தாளித்ததை சட்னியில் சேர்த்து கலக்கவும். சிவப்பு குடைமிளகாய் சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE