Home / Recipes / Tomatoes Coriander Chutney

Photo of Tomatoes Coriander Chutney by Lakshmi Bala at BetterButter
227
3
0.0(0)
0

Tomatoes Coriander Chutney

Feb-06-2018
Lakshmi Bala
25 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomatoes Coriander Chutney RECIPE

தக்காளி கொத்தமல்லி தழை சேர்த்து எளிய சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. தக்காளி 4
  2. கொத்தமல்லி தழை 2 கட்டு
  3. இஞ்சி 1 பெரிய துண்டு
  4. கடலைப்பருப்பு
  5. உளுத்தம்பருப்பு தலா 2 ஸ்பூன்
  6. வெள்ளை எள் 1 ஸ்பூன்
  7. வரமிளகாய் 5
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 1 ஸ்பூன்
  10. புளி சிறிது

Instructions

  1. தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  2. கொத்தமல்லி தழை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  3. இஞ்சி பொடியாக நறுக்கவும்
  4. வெறும் வாணலியில் சூடான பின்னர் எள்ளை வறுத்து எடுக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
  6. மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்
  7. பருப்பு களை சேர்த்து வதக்கவும்
  8. பருப்பு களை எடுத்து பின்னர் இஞ்சி 'தக்காளி வதக்கவும்
  9. அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்
  10. ஆறிய பின் தேவையான உப்பு புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE