Home / Recipes / Mango thokku

Photo of Mango thokku by Adhi Venkat at BetterButter
552
6
0.0(0)
0

Mango thokku

Feb-06-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango thokku RECIPE

இது ஊறுகாய் வகையைச் சேர்ந்தது

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu

Ingredients Serving: 5

  1. மாங்காய்(பெரியது) - 1
  2. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  3. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  4. உப்பு - தேவைக்கேற்ப
  5. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  6. நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
  7. கடுகு - 1/2 தேக்கரண்டி
  8. வெந்தயம் - 1 தேக்கரண்டி

Instructions

  1. மாங்காயைத் தோல் சீவி கேரட் துருவுவது போல் துருவிக் கொள்ளவும்.
  2. வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  4. கடுகு போட்டு பொரிய விடவும்.
  5. அடுத்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  6. இப்போது மாங்காயைச் சேர்த்து பிரட்டி விடவும்.
  7. அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  8. எண்ணெய் பிரியும் வரை சுருள வதக்கவும்.
  9. அடுப்பிலிருந்து இறக்கிய பின் பொடித்த வெந்தயப் பொடியை சேர்க்கவும்.
  10. ஈரம்படாமல் பாதுகாத்தால் பத்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
  11. சுவையான மாங்காய் தொக்கு சாப்பிடத் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE