Home / Recipes / Bottlegourd peel - chickpeas chutney

Photo of Bottlegourd peel - chickpeas chutney by Priya Satheesh at BetterButter
316
3
0.0(0)
0

Bottlegourd peel - chickpeas chutney

Feb-06-2018
Priya Satheesh
540 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bottlegourd peel - chickpeas chutney RECIPE

சுரைக்காய் தோல் மற்றும் வேகவைத்த கொண்டைக்கடலை வைத்து செய்யப்படும் சுவையான மற்றும் ஆரோக்கியமான சட்னி. கார குழம்பிற்க்கு அருமையான சைட் டிஸ்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1 1/2 தேக்கரண்டி எண்ணெய்
  2. 1/2 கப் சுரைக்காய் தோல்
  3. 1/4 - 1/2 கப் கொண்டைக்கடலை
  4. 5-6 பச்சை மிளகாய்
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. 3-4 புண்டு பல்
  7. சிறிய இஞ்சி துண்டு
  8. 3 மேஜைக்கரண்டி புதினா இலைகள்
  9. உப்பு தேவைக்கு ஏற்ப

Instructions

  1. கொண்டைக்கடலையை 9 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி துண்டு, புண்டு மற்றும் சுரைக்காய் தோலை சேர்ந்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. அதில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த கொண்டைக்கடலையும் சேர்க்கவும்.
  4. அனைத்தையும் நன்கு வதக்கி, ஆற வைக்கவும்.
  5. பிறகு ஆறிய பொருட்களை, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  6. அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி கொத்த மல்லி இலைகள் துவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE