Home / Recipes / Garlic lemon thokku

Photo of Garlic lemon thokku by Nagarathinam R at BetterButter
1203
6
0.0(0)
0

Garlic lemon thokku

Feb-06-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Garlic lemon thokku RECIPE

பூண்டு எலுமிச்சை தொக்கு

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 5

  1. பூண்டு 1/4kg
  2. எலுமிச்சை 2
  3. உப்பு
  4. எண்ணெய் 100ml
  5. மிளகாய் பொடி 3ஸ்பூன்
  6. கடுகு 1ஸ்பூன்

Instructions

  1. பூண்டை மிக்ஸியில் இட்டு ஒன்னும் பாதியாக அரைக்கவும்
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  3. அரைத்த பூண்டை சேர்க்கவும்
  4. சிறிது வதங்கிய உடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  5. இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்
  6. பூண்டு எலுமிச்சை தொக்கு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE