Home / Recipes / Groundnut chutney

Photo of Groundnut chutney by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
558
3
0.0(0)
0

Groundnut chutney

Feb-06-2018
பிரசன்னா பிரசன்னா NT
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 7

  1. தேங்காய் அரை மூடி
  2. வேர்க்கடலை 150 கிராம்
  3. பச்சை மிளகாய் 5
  4. புளி சிறிது அளவு
  5. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  6. கடுகு சிறிது
  7. கருவேப்பிலை சிறிது

Instructions

  1. வேர்க்கடலையை வறுத்து எடுத்து கொள்ளவும்,தேங்காய்,புளி, உப்பு,பச்சைமிளகாய் அனைத்தும் தயாராக வெய்க்கவும்.
  2. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து (பூண்டு தேவை படுபவர்கள் சேர்த்து கொள்ளலாம்) சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றவும்.
  4. பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. தாளிப்பை சட்னியில் சேர்க்கவும்.
  6. சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE