Home / Recipes / Curry Powder / Arachuvitta Sambar Powder

Photo of Curry Powder / Arachuvitta Sambar Powder by Priya Tharshini at BetterButter
542
4
0.0(0)
0

Curry Powder / Arachuvitta Sambar Powder

Feb-07-2018
Priya Tharshini
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curry Powder / Arachuvitta Sambar Powder RECIPE

இது எளிதாக செய்யப்படும் இன்ஸ்டன்ட் பொடி வகை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 10

  1. கடலை பருப்பு - 1/2 கப்
  2. தனியா விதை - 3/4 கப்
  3. சிவப்பு மிளகாய் - 25

Instructions

  1. கடாயில் க.பருப்பு மற்றும் தனியா சேர்த்து வருக்கவும்.
  2. பாதி வருப்பட்டதும் சி.மிளகாய் சேர்த்து வருக்கவும்.
  3. பொன் நிறமாக வரப்பட்டதும் அடுப்பை அனைக்கவும்.
  4. தட்டில் கொட்டி ஆற விடவும்.
  5. மிக்ஸி ஸாரில் சேர்த்து பொடியாக திரித்து கொள்ளவும்.
  6. கரி பொடி தயார். இது தேங்காய் சேர்க்காத பொரியல் செய்ய காரபொடியாக உபயோகிக்கலாம். இந்த பொடியுடன் தேங்காய் சேர்த்து அரைத்து சாம்பார் செய்யலாம.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE