Home / Recipes / Instant Grapes chutney/pickle

Photo of Instant Grapes chutney/pickle by Nagarathinam R at BetterButter
245
6
0.0(0)
0

Instant Grapes chutney/pickle

Feb-07-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Instant Grapes chutney/pickle RECIPE

பச்சை திராட்சை ஊறுகாய் /சட்னி

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 3

  1. திராட்சை 200g
  2. சுகர் 2ஸ்பூன்
  3. எண்ணெய் 3ஸ்பூன்
  4. உப்பு ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 3ஸ்பூன்
  6. கடுகு வெந்தய தூள் 1ஸ்பூன்

Instructions

  1. திராட்சையை நன்கு கழுவி வெட்டவும்
  2. நறுக்கிய திராட்சையுடன் உப்பு, மிளகாய் தூள், பிசறி 5நிமிடம் வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு தாளிக்கவும்
  4. அதனுடன் ஊற வைத்த திராட்சை சேர்த்து 5நிமிடம் வரும் வரை வதக்கவம்
  5. கடுகு வெந்தயம் தூள் சேர்க்கவும்
  6. சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  7. பச்சை திராட்சை ஊறுகாய் /சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE