Home / Recipes / Chettinaadu curry leaves powder

Photo of Chettinaadu curry leaves powder by Adaikkammai Annamalai at BetterButter
87
8
0.0(0)
0

Chettinaadu curry leaves powder

Feb-07-2018
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 8

  1. கருவேப்பிலை இலை - 1 கொத்து
  2. கடலை பருப்பு - 2 ஸ்பூன்
  3. துவரம் பருப்பு - 2ஸ்பூன்
  4. உளுந்து - 200 gm
  5. வரமிளகாய் - 100 gm
  6. பெருங்காயம் - 1 ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. காரம் தேவையானால் வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம்

Instructions

  1. முதலில் அனைத்து தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. பின் வானொலியில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கருவேப்பிலையை சுருங்கும் அளவுக்கு வதக்கி 3டித்து கொள்ளவும்
  3. பின் அனைத்து பொருளையும் உப்பு முதற்கொண்டு அனைத்தையும் தனி தனியாக சிவக்க வறுத்து ஒன்றாக சேர்த்து கொள்ளவும்
  4. ஆறிய பின் அனைத்தையும் சேர்த்து மிக்ஸ்யில் சேர்த்து நன்றாக போபியாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  5. சுவையான கருவேப்பிலை பொடி தயார்.., உப்பு தேவையானால் சால்ட் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
  6. இதை வடித்த சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லதும் கூட.., பொரியலில் பிரட்டி அல்லும் போது இந்த பொடியை போட்டு பிரட்டி அல்லலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE