Home / Recipes / Presava maruntu podi

Photo of Presava maruntu podi by   at BetterButter
540
6
0.0(0)
0

Presava maruntu podi

Feb-07-2018
1800 minutes
Prep Time
0 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Presava maruntu podi RECIPE

பிரசவ காலத்தில் மகளிர் க்கு கொடுக்க படும் மருந்து... அனைத்து மகளிரும் உண்ணலாம்... உடல் எடை குறையக்க உதவும்...

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 8

  1. விரலி மஞ்சள் -10கி
  2. சுக்கு-100கி
  3. ஓமம்-250கி
  4. கடுகு-50கி
  5. கசகசா-10கி
  6. நறுக்கு மலம்-10கி
  7. மிளகு-50கி
  8. சாலியல்-10கி
  9. சதகுப்பை-10கி
  10. கருப்பட்டி-500கி
  11. சித்தரத்தை-10கி

Instructions

  1. வாணலியில் மிதமான சூட்டில் ஒவ்வொன்றாக தனித்தனியாக.(கருப்பட்டி யை தவிர்த்து)
  2. சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும்.
  3. சல்லடையில் போட்டு சலிக்கவும்.அரைபடாத பொருட்களை மீண்டும் அரைத்து சலித்து பொடி செய்யவும்.
  4. கருப்பட்டி யை இடித்து தூள் செய்து பொடி யடன் கலக்கவும்
  5. இந்த அளவு பொடிக்கு 150கி பூண்டு சேர்த்து உருண்டை களாக உருட்டி காற்று புகாத டப்பாவில் வைத்து சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE