Home / Recipes / Peanut Chutney

Photo of Peanut Chutney by pavumidha arif at BetterButter
449
4
0.0(0)
0

Peanut Chutney

Feb-07-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peanut Chutney RECIPE

ஆரோக்கியம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெங்காயம் 1
  2. வரமிளகாய் 2
  3. வேர்க்கடலை 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. புளி சிறு துண்டு
  6. பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
  7. கடுகு 1/2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. உளுத்தம் பருப்பு 1/4 டீஸ்பூன்
  10. எண்ணெய் ‌

Instructions

  1. வானொலியில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கவும்.
  2. பின்னர் அதே வாணலியை 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி வைக்க வேண்டும்.
  3. மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள கலவை, வேர் கடலை .சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE