Home / Recipes / Idly chill powder

Photo of Idly chill powder by Lakshmi Bala at BetterButter
748
4
0.0(0)
0

Idly chill powder

Feb-08-2018
Lakshmi Bala
600 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Idly chill powder RECIPE

காரம் அதிகம் இல்லாத

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 10

  1. குண்டு மிளகாய் 10
  2. காஷ்மீர் மிளகாய் 20
  3. அல்லது பாடுகே மிளகாய் (கர்நாடக மிளகாய்)
  4. கடலைப்பருப்பு 1 கப்
  5. உளுத்தம்பருப்பு 1 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. கறிவேப்பிலை சிறிது
  8. பெருங்காயம் சிறிது
  9. வெல்லம் சிறிது
  10. வெள்ளை எள் 5 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. எள் வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்
  2. கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வறுக்கவும்
  3. 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் பெருங்காயம் வறுத்து எடுக்கவும்
  4. உப்பு மிளகாய் மேல் தூவி அடுப்பை அணைக்கவும்
  5. நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
  6. காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE