Home / Recipes / Keerai Podi

Photo of Keerai Podi by Ummu Mymoona at BetterButter
429
5
0.0(0)
0

Keerai Podi

Feb-08-2018
Ummu Mymoona
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 10

  1. சிகப்பு வத்தல் - 1/2 கிலோ
  2. சீரகம் - 125 கிராம்
  3. சோம்பு - 125 கிராம்

Instructions

  1. 1. வாணலியில் வத்தலை நன்கு, கருக விடாமல் வறுத்து கொள்ளவும்..
  2. 2. வத்தல் வறுபட்டதும் இறுதியாக சீரகம், சோம்பு சேர்த்து வறுக்கவும்..
  3. 3. சீரகம், சோம்பு சேர்த்து 5 நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.. ஏனெனில் இவை உடனே வறுபட்டு கறுத்து விடும்..
  4. 4. சூட்டுடன் வறுத்த மசாலாக்களை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.. இப்பொழுது கீரைப்பொடி தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE