Home / Recipes / Coriander chutney

Photo of Coriander chutney by Shabana Sajudeen at BetterButter
400
3
0.0(0)
0

Coriander chutney

Feb-08-2018
Shabana Sajudeen
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coriander chutney RECIPE

ஆரோக்கியமான சட்னி

Recipe Tags

  • Tamil Nadu
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. கொத்தமல்லி தழை 2 கைபிடி
  2. கருவேப்பிலை 1 கை
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய் 6
  5. தேங்காய் சிறிதளவு
  6. இஞ்சி சிறிதளவு
  7. உப்பு
  8. புளி நெல்லிக்காய் அளவு

Instructions

  1. வானெளியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, இஞ்ச, பச்சை மிளகாயைி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பின்னர் தேங்காய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும்
  3. இவை சூடு தணிந்ததும் அரைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE