Home / Recipes / Orange skin chutney

Photo of Orange skin chutney by saranya sathish at BetterButter
534
3
0.0(0)
0

Orange skin chutney

Feb-08-2018
saranya sathish
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஆரஞ்சு பழ தோல் - 2 பழத்தில் இருந்து எடுக்கவும்
  2. உளுந்து பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  3. புளி - சிறிது
  4. வர மிளகாய் - 3
  5. உப்பு - தேவையான அளவு
  6. வெல்லம் - சிறிது

Instructions

  1. ஆரஞ்சு பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்து மிளகாய் புளி சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்.
  3. பின்னர் அதே கடாயில் பழ தோல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  4. பின் மிக்ஸியில் சேர்த்து உப்பு வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.
  5. தேவைஎனில் தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE