Home / Recipes / Coconut chilli powder

Photo of Coconut chilli powder by Priyadharshini Selvam at BetterButter
636
8
0.0(0)
0

Coconut chilli powder

Feb-08-2018
Priyadharshini Selvam
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Accompaniment

Ingredients Serving: 5

  1. 1 தேக்கரண்டி புளி
  2. 1 கப் தேங்காய் துருவல்
  3. 1 தேக்கரண்டி கடுகு
  4. 3 தேக்கரண்டி முழு உளுத்தம்பருப்பு
  5. 5 nos சிவப்பு மிளகாய்
  6. 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  7. 1/8 தேக்கரண்டி பெருங்காயம்
  8. சுவைக்கு உப்பு

Instructions

  1. ஒரு கடாயில் தேங்காய் என்னை சேர்த்து சூடானதும் கடுகு சேர்க்கவும்.
  2. வெடித்தவுடன் உளுந்து பருப்பு சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. பிறகு தேங்காயை சேர்த்து கம்மி சூட்டில் வறுக்கவும்.பொன்னிறமானதும் எடுத்து ஆற விடவேண்டும்.
  4. ஒரு மிக்ஸியில் சிவப்பு மிளகாய் , உப்பு , புளி சேர்த்து பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
  5. இதில் வறுத்து வைத்திருந்த அனைத்தையும் சேர்த்து பெருங்காயம் சேர்த்து நர நர வென்று அரைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE