Home / Recipes / Egg Puffs

Photo of Egg Puffs by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
820
5
0.0(0)
0

Egg Puffs

Feb-08-2018
Wajithajasmine Raja mohamed sait
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. முட்டை -3
  2. பாஸ்டிரி சீட் (pastry sheet)
  3. வெங்காயம் -1 நறுக்கியது
  4. தக்காளி -1 நறுக்கியது
  5. பட்டாணி -சிறிதளவு
  6. கேரட் -சிறிதளவு
  7. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  10. கரம் மசாலா தூள் -1/2 தேக்கரண்டி
  11. முட்டை ஒன்று நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்
  12. உப்பு -தேவையான அளவு

Instructions

  1. முதலில் முட்டையை வேக வைத்து பாதியாக வெட்டி வைக்க வேண்டும் . வெங்காயம் ,தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் .
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .
  4. இப்போது இதனுடன் பட்டாணி ,கேரட் சேர்த்து நன்கு வேக விடவும் .
  5. இறுதியாக முட்டைகளை சேர்த்து இலேசாக கிளறி விடவும் . பப்ஸ் உள்ளே வைக்க முட்டை மசாலா தயார் .
  6. பாஸ்டிரி சீட்களை தயாராக வைத்து அதன் நடுவில் முட்டையை வைத்து மற்றொரு சீட் வைத்து மூடி ஒரு கரண்டியால் நன்றி அழுத்தவும் .
  7. 1
  8. இப்போது ஒரு முட்டையை நன்கு அடித்து அதை பாஸ்டிரி சீட்டின் மீது தடவ வேண்டும் .
  9. ஓவனை 350 டிகிரி ஹீட் செய்து 20-25 நிமிடங்கள் வத்து பேக் செய்ய வேண்டும் .
  10. சுவையான முட்டை பப்ஸ் தயார் ....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE