Home / Recipes / Sesame chutney

Photo of Sesame chutney by kamala shankari at BetterButter
410
4
0.0(0)
0

Sesame chutney

Feb-09-2018
kamala shankari
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. எள் 50gm
  2. உப்பு
  3. தேங்காய் துருவல் 1/2 மேசைக்கரண்டி
  4. காய்ந்த மிளகாய் 4

Instructions

  1. சிரிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வருக்கவும்
  2. அதே வாணலியில் எள்ளையும் வருக்கவும். எள் நன்றாக பொரித்து வரும் வரை கிளரவும்
  3. இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதை உளுந்தம்பருப்பு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE