Home / Recipes / Sweet coriander thuviyal

Photo of Sweet coriander thuviyal by Nagarathinam R at BetterButter
483
5
0.0(0)
0

Sweet coriander thuviyal

Feb-09-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet coriander thuviyal RECIPE

இனிப்பு மல்லி துவையல்

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 4

  1. மல்லி 100g
  2. வத்தல் 15
  3. புளி 1நெல்லி அளவு
  4. பூண்டு 10பல்
  5. வெல்லம் 50g
  6. எண்ணெய் 2ஸ்பூன்
  7. உப்பு 1ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் இட்டு வெல்லம் தவிர அனைத்து பொருட்களையும் நன்கு வறுக்கவும்
  2. மிக்ஸியில் பவுடர் போல் அரைக்கவும்
  3. பின் பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும்
  4. சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்
  5. இனிப்பு மல்லி துவையல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE