Home / Recipes / Dahi Mint Chutney

Photo of Dahi Mint Chutney by Sowmya Sundar at BetterButter
683
5
0.0(0)
0

Dahi Mint Chutney

Feb-09-2018
Sowmya Sundar
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dahi Mint Chutney RECIPE

அடுப்பில்லாமல் நிமிடங்களில் செய்யலாம் இந்த சட்னி.புதினா மல்லி இலைகளை தயிர் சேர்த்து அரைத்து செய்யும் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும். சமோசா ,பன்னீர் ,ஃப்ரைட் ஸ்னாக்ஸ் ஆகியவற்றிற்கு நல்ல ஜோடி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Indian
  • Blending
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 4

  1. புதினா இலை-1/2 கப்
  2. கொத்தமல்லி இலை-1/2கப்
  3. பச்சை மிளகாய்-2
  4. உப்பு தேவையான அளவு
  5. தயிர்-1/2 கப்
  6. சீரக தூள் -1/4 டீஸ்பூன்
  7. இஞ்சி 1துண்டு
  8. பூண்டு - 2 பல்
  9. சாட் மசாலா தூள்-1/4 டீஸ்பூன்

Instructions

  1. பச்சை மிளகாய் புதினா மல்லி இலைகளை அலசி வைத்து கொள்ளவும்
  2. மிக்சியில் புதினா மல்லி இலைகள் ,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. அதனுடன் சீரக தூள் சாட் மசாலா தூள் உப்பு மற்றும் தயிர் சேர்த்து விப்பரில் ஒரு முறை திரும்பி கலந்து கொள்ளவும்.
  4. தயிர் புதினா சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE