Home / Recipes / Tomato chutney for momos

Photo of Tomato chutney for momos by neela karthik at BetterButter
502
3
0.0(0)
0

Tomato chutney for momos

Feb-09-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato chutney for momos RECIPE

தக்காளி வைத்து சமைக்கும் மமூஸ் போன்ற ஸ்நாக்கிற்கு செய்யபடுய் சட்னி ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Blending
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தக்காளி 3
  2. சீரகம் 1/2 ஸ்பூன்
  3. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. பெருங்காயதூள் 1 பின்ச்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. இஞ்சி 1 சிறிய துண்டு
  9. வரமிளகாய் 3

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் சீரகம் மஞ்சள்தூள் இஞ்சி சேர்த்து வதக்கவும்
  2. பிறகு தக்காளி சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூள் உப்பு பெருங்காயதூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வைக்கவும்
  3. பிறகு அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE