Home / Recipes / Lemon pickle(oil less)

Photo of Lemon pickle(oil less) by Nazeema Banu at BetterButter
632
7
0.0(0)
0

Lemon pickle(oil less)

Feb-09-2018
Nazeema Banu
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Lemon pickle(oil less) RECIPE

எண்ணெய் சேர்க்காதது

Recipe Tags

  • Pickling
  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 5

  1. எலமிச்சம் பழம் 25
  2. கல் உப்பு தே.அளவு

Instructions

  1. 15 எ.பழங்களை இரண்டாக பிளக்கவும்
  2. பிளந்த பகுதியில் கல் உப்பு வைத்து அடைக்கவும்
  3. அவற்றை ஒரு பீங்கான் ஜாடியில் போடவும்
  4. மீதி பத்து பழங்களின் சாற்றை பிழிந்து உப்பு அடைத்த பழங்களின் மேல் ஊற்றவும்
  5. ஜாடியின் வாயை ஒரு துணியால் கட்டி ஒரு வாரம் வெயிலில் வைக்கவும்
  6. அவ்வப்போது குலுக்கி விடவும்
  7. நன்றாக பழம் ஊறி சாறு வற்றியதும் இப்படி ஜாடியில் போட்டு வைக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE