Home / Recipes / Sathu maavu for babies

Photo of Sathu maavu for babies by Shabana Sajudeen at BetterButter
1285
4
0.0(0)
0

Sathu maavu for babies

Feb-10-2018
Shabana Sajudeen
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sathu maavu for babies RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிகப்பு அரிசி 100 கிராம்
  2. கோதுமை 100 கிராம்
  3. ராய் 100 கிராம்
  4. கம்பு 100 கிராம்
  5. சோளம் 100 கிராம்
  6. மக்காச்சோளம் 100 கிராம்
  7. தினை 100 கிராம்
  8. பச்சைப் பயறு 100 கிராம்
  9. வெள்ளை சுண்டல் 100 கிராம்
  10. கருப்பு சுண்டல் 100 கிராம்
  11. கடலைப்பருப்பு 100 கிராம்
  12. துவரம் பருப்பு 100 கிராம்
  13. பொட்டுக்கடலை 100 கிராம்
  14. ஜவ்வரிசி 100 கிராம்
  15. பாதாம் 50 கிராம்
  16. முந்திரி 50 கிராம்
  17. நிலக்கடலை 50 கிராம்

Instructions

  1. இவை அனைத்தும் தனித்தனியாக நன்கு வறுத்து எடுக்கவும்
  2. மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து நன்கு பொடி செய்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE