Home / Recipes / Goose berry pickle

Photo of Goose berry pickle by Abinaya Raju at BetterButter
656
5
0.0(0)
0

Goose berry pickle

Feb-10-2018
Abinaya Raju
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Goose berry pickle RECIPE

வைட்டமின் சி சத்து நிறைந்த இந்த உணவை அனைவரும் உண்டு நன்மை பெறுவோம்

Recipe Tags

  • Pickling
  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 5

  1. நெல்லிக்காய் கொட்டைகள் நீக்கம் செய்து 1 கப்
  2. வெந்தயம் தூள் 2 டீ ஸ்பூன்
  3. நல்லெண்ணெய் 1/4 கப்
  4. கடுகு சிறிது அளவு
  5. மஞ்சள் தூள் சிறிது அளவு
  6. மிளகாய்த்தூள் சிறிது அளவு
  7. வினிகர் 1 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
  2. மிக்சியில் நெல்லிக்காயை பொடியாக அரைத்து கடாயில் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்
  3. வெந்தய பொடி., மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்
  4. வினிகர் சேர்த்து கிளறி எண்ணெய் விடும் வரை சுருள வதக்கவும்
  5. தொக்கு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE