Home / Recipes / Dry fruit powder for babies

Photo of Dry fruit powder for babies by pavumidha arif at BetterButter
791
5
0.0(0)
0

Dry fruit powder for babies

Feb-10-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dry fruit powder for babies RECIPE

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை உலர் தானிய பொடிக்கு உண்டு.

Recipe Tags

  • Infant Recipes
  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிஸ்தா 15
  2. முந்திரி 20
  3. பாதாம் 20
  4. வால் நட் 5-10
  5. உடைத்த கடலை 1 டீஸ்பூன்

Instructions

  1. பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா, வால்நட் , கடலை ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
  2. பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா, வால்நட் , கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து ‌மிக்ஸியில் அரைக்கவும்
  4. அரைக்கும் போது மிக கவனமாக இருங்கள். உலர் தானியத்தில் உள்ள எண்ணெய் தன்மை முற்றிலும் போகும் வரை நீண்ட நேரம் அரைக்க வேண்டாம்.
  5. காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இதனை ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். 

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE