Home / Recipes / Pirandai Thuvaiyal

Photo of Pirandai Thuvaiyal by selvi sakthivel at BetterButter
2005
4
0.0(0)
0

Pirandai Thuvaiyal

Feb-10-2018
selvi sakthivel
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pirandai Thuvaiyal RECIPE

ஆரோக்கியமான பிரண்டை துவையல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 1

  1. பிரண்டை
  2. சிவப்பு மிளகாய் 2
  3. புளி சிறிது
  4. தேங்காய் ஒரு துண்டு
  5. க.பருப்பு ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பனை வெல்லம் ஒரு துண்டு
  8. எண்ணெய் சிறிதளவு

Instructions

  1. பிரண்டையை இவ்வாறு சுத்தம் செய்து கொள்ளவும்
  2. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்
  3. பிரண்டையை இவ்வாறு சி றிது எண்ணெய் சேர்த்து வதக்கி பின்னர் மற்ற பொருள்களையும் வதக்கி கொள்ளவும்
  4. சூடு ஆறியவுடன் மைய அரைத்தால ஆரோக்கியமான பிரண்டை துவையல் தயார

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE