Home / Recipes / Bombay chutney

Photo of Bombay chutney by kamala shankari at BetterButter
478
4
0.0(0)
0

Bombay chutney

Feb-10-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bombay chutney RECIPE

அவசரத்துக்கு உதவும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 2
  3. கருவேப்பிலை
  4. உப்பு
  5. மிளகாய் வற்றல் 3

Instructions

  1. வெங்காயம் மற்றும் தக்காளி வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இதனுடன் தக்காளி, கருவேப்பிலை, வற்றல் சேர்க்கவும்
  4. ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE