Home / Recipes / Rasam powder

Photo of Rasam powder by Ashwini Rajendran at BetterButter
628
4
0.0(0)
0

Rasam powder

Feb-10-2018
Ashwini Rajendran
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasam powder RECIPE

மிளகு சீரகம் மிளகாய் தனியா கொண்டு அரைத்த கமகமக்கும் பொடி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Roasting
  • Basic recipe

Ingredients Serving: 5

  1. மிளகு 3/4 கின்னம்
  2. சீரகம் 1 கின்னம்
  3. காய்ந்த மிளகாய் 10
  4. தனியா 1/4 கின்னம்

Instructions

  1. ஒரு கடாயை சூடு செய்யவும்.
  2. முதலில் மிளகை நன்கு வறுத்து எடுக்கவும்.
  3. அடுத்து தனியா வறுத்து எடுக்கவும்.
  4. சீரகம் நன்கு பொரியும் வரை வறுத்து எடுக்கவும்.
  5. கடைசியில் மிளகாயை போட்டு வறுக்கவும்.
  6. இவை அனைத்தும் கை பொருக்கும் சூடு வரை ஆற வைக்கவும்.
  7. பின் மிக்ஸி கின்னத்தில் போட்டு அரைக்கவும்.
  8. அரைத்த பின் சற்று காற்றார வைத்து டப்பாவில் வைத்து கொள்ள வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE