Home / Recipes / Prawn pickle

Photo of Prawn pickle by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
702
11
0.0(0)
0

Prawn pickle

Feb-10-2018
Wajithajasmine Raja mohamed sait
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Kerala
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் - 100 கிராம்
  2. இஞ்சி -சிறிதளவு
  3. பூண்டு -20
  4. கடுகு - 2 தேக்கரண்டி
  5. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  6. சீரகம்- 1 தேக்கரண்டி
  7. மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
  8. மிளகாய்தூள் - தேக்கரண்டி
  9. வரமிளகாய் -5-6 (காரத்திற்கு ஏற்ப )
  10. வினிகர் -சிறிதளவு
  11. கருவேப்பிலை - சிறிதளவு
  12. எண்ணெய் - தேவையான அளவு
  13. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. 2
  3. முதலில் இறாலை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
  4. வரமிளகாயை வினிகர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
  5. அடுப்பில் கடாயை வைத்து கடுகு,வெந்தயம் ,சீரகம் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும் .
  6. இப்போது மிக்சியில் ஊறிய வரமிளகாய் ,இஞ்சி ,பூண்டு ,கடுகு ,வெந்தயம்,சீரகம் போட்டு சிறிதளவு வினிகர் உற்றி மையாக அரைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தும் ஊறிய இறால்களை போட்டு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
  8. அதே எண்ணெய்யில் கடுகு,கருவேப்பிலை,பூண்டு சேர்த்து வதக்கி ,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் .
  9. மசாலா நன்கு வதங்கியதும் அதனுடன் பொறித்த இறாலை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  10. 5-10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவுற.
  11. சுவையான இறால் ஊறுகாய் தயார் .இட்லிஊ,தோசை ,சாதத்திற்கு இந்ந ஊறுகாய் அருமையாக இருக்கும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE