Home / Recipes / Plums pickle

Photo of Plums pickle by saranya sathish at BetterButter
521
2
0.0(0)
0

Plums pickle

Feb-11-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. நறுக்கிய பிளம்ஸ் பழம் – 1 கப்
  2. எண்ணெய் – தேவையான அளவு
  3. வர மிளகாய் - 2
  4. உப்பு – தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
  7. வெந்தய தூள்- 1/4 டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  9. கடுகு - 1/4 டீஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காய தூள், வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  2. பின்னர் நருக்கிய பிளம்ஸ் பழத்தை சேர்த்து லேசாக வதக்கவும்.
  3. பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தய தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி நன்றாக ஆறவைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE