Home / Recipes / Roasted coconut chutney

Photo of Roasted coconut chutney by Asiya Omar at BetterButter
446
2
0.0(0)
0

Roasted coconut chutney

Feb-11-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவியது -1 கப்
  2. மிளகாய் வற்றல்-3
  3. பூண்டு -1 பல்
  4. பொட்டுக்கடலை -2 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை -1 இணுக்கு
  6. தக்காளி பாதி- மீடியம் சைஸ்
  7. உப்பு - தேவைக்கு.
  8. தாளிக்க:-
  9. எண்ணெய் -2 தேக்கரண்டி
  10. கடுகு,உளுத்தம் பருப்பு -தலா கால் தேக்கரண்டி
  11. மிளகாய் வற்றல் கிள்ளியது -1
  12. கருவேப்பிலை - 1 இணுக்கு.

Instructions

  1. வறுத்து அரைக்க சொன்ன தேவையான பொருட்களை தயார் செய்யவும்.
  2. ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வற்றல் வறுத்து கருவேப்பிலை,பூண்டு,தேங்காய்,பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி தக்காளி உப்பு சேர்க்கவும்.
  3. மிக்ஸி ஜாரில் ஆறியவுடன் போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.கெட்டித்தன்மைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும்.உப்பு பார்த்து சேர்க்கவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய வற்றல் கருவேப்பிலை,விரும்பினால் சிறிது நறுக்கிய வெங்காயம் தாளித்து கொட்டவும்.தாளிசம் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும்.
  5. சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி தயார்.இட்லி,தோசை,ஆப்பத்திற்கு பொருத்தம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE