Home / Recipes / White chutney for Vadai,Bajji,Idli&Dosa

Photo of White chutney for Vadai,Bajji,Idli&Dosa by Asiya Omar at BetterButter
417
2
0.0(0)
0

White chutney for Vadai,Bajji,Idli&Dosa

Feb-11-2018
Asiya Omar
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. துருவிய தேங்காய் -1 கப்
  2. பச்சை மிளகாய் -2
  3. மிகச்சிறிது - இஞ்சி
  4. உப்பு சுவைக்கு.
  5. தாளிக்க-
  6. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. கடுகு-1/4 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை -1 இணுக்கு.

Instructions

  1. தேங்காய்த்துருவல்,பச்சை மிளகாய்,இஞ்சி,உப்பு போட்டு அரைக்கவும்.
  2. தாளிப்பு கரண்டியில் கடுகு,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
  3. சுவையான வெள்ளை சட்னி தயார்.வடை,பஜ்ஜிக்கு இது செமை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE