Home / Recipes / Tomato onion chutney

Photo of Tomato onion chutney by kamala shankari at BetterButter
323
3
0.0(0)
0

Tomato onion chutney

Feb-11-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato onion chutney RECIPE

தினமும் சாப்பிடலாம்

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. தக்காளி 3
  2. வெங்காயம் 2
  3. காய்ந்த மிளகாய் வற்றல் 5
  4. உப்பு

Instructions

  1. தக்காளி மற்றும் வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  2. அனைத்தயும் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சட்னி ஊற்றி வதக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE