Home / Recipes / Ridgegourd skin chutney

Photo of Ridgegourd skin chutney by Saivardhini Badrinarayanan at BetterButter
200
3
0.0(0)
0

Ridgegourd skin chutney

Feb-11-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ridgegourd skin chutney RECIPE

பீர்க்கங்காய் தோலில் இருந்து ஒரு அருமையான சட்னி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீர்க்கங்காய் தோல் 1 கப்
  2. உளுத்தம்பருப்பு 3 மேகைகரண்டி
  3. உப்பு
  4. சின்ன வெங்காயம் 10
  5. வர மிளகாய் 2
  6. புளி சிறிதளவு
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. பெருங்காய்த்தூள் சிறிதளவு
  9. எண்ணெய் சிறிதளவு

Instructions

  1. ஒரு கடாயில் பீர்க்கங்காய் தோல் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ளவும். (தோல் நன்கு சுருங்கிய பின் அடுப்பிலிருந்து தட்டில் ஆறவைக்கவும்.)
  2. பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.(அதையும் தட்டில் ஆறவைக்கவும்.)
  3. பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் அதில் வரமிளகாய் , புளி ,உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதே கடாயில் முன்னர் வறுத்து வைத்த எல்லாவற்றையும் சேர்த்து ஒன்னு சேர வதக்கி..ஆறியவுடன் மிக்ஸில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  6. தாளித்து கொட்டி சட்னியை பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE