Home / Recipes / Coconut chutney

Photo of Coconut chutney by Rabia Hamnah at BetterButter
975
3
0.0(0)
0

Coconut chutney

Feb-11-2018
Rabia Hamnah
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut chutney RECIPE

தேங்காய் சட்னி மிக எளிதில் செய்து விடக் கூடிய ஒன்று . தேங்காய்சட்னி நான் பலவிதமாக தோதைப்பொறுத்து செய்வதுண்டு. ரொம்ப ரொம்ப ஈஸியா, ஆனா டேஸ்டா செய்யனும்னு நினைக்கும்போது இந்தமுறையில் செய்வேன்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. தேங்காய் – ½ மூடி (துருவியது)
  2. பொரிகடலை – ஒரு கைபிட
  3. பச்சை மிளகாய் – 3
  4. இஞ்சி – 2 இன்ச்
  5. வெள்ளைப்பூண்டு – 2 பற்கள
  6. உப்பு – தேவையான அளவ
  7. தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
  8. வற்றல் ‍ – 1
  9. கறிவேப்பிலை
  10. கடுகு – ½ ஸ்பூன்
  11. உளுந்து-1/2 ஸ்பூன்

Instructions

  1. தேங்காய் பூவுடன் பொரிகடலை, இஞ்சி துண்டுகள், வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், தேவையான உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. பின் அரைத்த கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.
  3. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு. வத்தல் சேர்க்கவும்.
  5. கடுகு வெடித்ததும் தேங்காய் கலவையுடன் தாளிப்பை சேர்க்கவும்.
  6. சுவையான தேங்காய் சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE