Home / Recipes / Drumstick flower chutney

Photo of Drumstick flower chutney by Rajee Swaminathan at BetterButter
633
3
0.0(0)
0

Drumstick flower chutney

Feb-11-2018
Rajee Swaminathan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கைப்பூ 1 கப்.
  2. வத்தல் 4
  3. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  4. கடலைபருப்பு 1 டீஸ்பூன்
  5. தேங்காய் பூ 3 டீஸ்பூன்
  6. பால்காயம் சிறிய துண்டு
  7. வெங்காயம் 5
  8. தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
  9. கடுகு தாளிக்க

Instructions

  1. முருங்கைப்பூவை கழுவி எடுக்கவும்.
  2. வத்தல்,உ.பருப்பு, க.பருப்பு, காயம், வறுக்கவும்.
  3. வெங்காயம்,முருங்கைப்பூவை வதக்கவும்.
  4. பின் அனைத்தையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
  5. பின் தாளிக்கவும்.
  6. பின் சூடான தோசையுடன் பரிமாறவும்.
  7. உடல் சூடு தணியும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE