Home / Recipes / Tomato Coriander Chutney

Photo of Tomato Coriander Chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
486
2
0.0(0)
0

Tomato Coriander Chutney

Feb-11-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 5

  1. தக்காளி - 3 அல்லது 4(பெரியது)
  2. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1/4கப்
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. புளி - 1 நெல்லிக்காய் அளவு
  5. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  6. எண்ணெய்-2 தேக்கரண்டி
  7. கடலைப் பருப்பு -1மேஜைக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  9. மிளகாய் வத்தல்-3அல்லது 4
  10. கட்டி பெருங்காயம்-1 துண்டு

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் வறுக்கவும்
  2. தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  3. வறுத்ததுடன் சேர்த்து தக்காளியை போட்டு வதக்கவும்
  4. ஆறவைத்து கொத்தமல்லி இலை உப்பு புளி தேங்காய் துருவல் சேர்த்து அறைக்கவும்
  5. அப்படியே பறிமாறலாம். விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE