Home / Recipes / Lemon leaves podi

Photo of Lemon leaves podi by Krishnasamy Vidya Valli at BetterButter
633
3
0.0(0)
0

Lemon leaves podi

Feb-11-2018
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Lemon leaves podi RECIPE

இந்த பொடி வகை செய்வதற்கு அடுப்பே தேவையில்லை. பாரம்பரிய வேப்பிலைக்கட்டி நார்த்தை இலையில் செய்வார்கள் . நார்த்தை இலை கிடைக்காததால் அதே குணமுள்ள எலுமிச்சை இலையில் செய்துள்ளேன். ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. நான்கு நாட்கள் தொடர்ந்து விருந்து சாப்பாடு சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் தயிர்/மோர் சாதத்துடன் இந்த பொடி சாப்பிட்டால் வயிறு உப்பிசம்/பொருமல் இல்லாமல் நன்றாகி ஜீரணசக்தி மேம்படும். ஒருவருக்கு ஒரு உருண்டை வீதம் 3 பேர்களுக்கு கொடுக்கலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 3

  1. எலுமிச்சை இலை - 20 முதல் 25
  2. கருவேப்பிலை -5 ஆர்க்கு
  3. ஓமம் - 3/4 தேக்கரண்டி
  4. உப்பு -1/2 தேக்கரண்டி
  5. வெல்லம் -1 சிறிய துண்டு
  6. புளி -1 சிறிய துண்டு
  7. மிளகாய் வத்தல் -2 அல்லது 3

Instructions

  1. எலுமிச்சை இலையை பறித்துக்கொள்ளவும்
  2. நன்றாக அலம்பி ஈரம் போக ஒரு துண்டில் துடைக்கவும்
  3. நடுவில் உள்ள நரம்பை தனியாக எடுத்து விடவும்
  4. கருவேப்பிலையையும் சுத்தம் செய்து ஈரம் போக துடைத்துக்கொள்ளவும். துளி கூட ஈரம் இருக்கக்கூடாது.
  5. மற்ற பொருட்களுடன் மிக்ஸியில் திரிக்கவும்
  6. சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிரிட்ஜில் வைத்து எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE