Home / Recipes / White sauce for pasta

Photo of White sauce  for pasta by neela karthik at BetterButter
517
3
0.0(0)
0

White sauce for pasta

Feb-12-2018
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT White sauce for pasta RECIPE

பாஸ்தா போன்ற ரெசிபிக்கு தேவையான சாஸ் ரெசிபி

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Mexican
  • Boiling
  • Basic recipe
  • Gluten Free

Ingredients Serving: 10

  1. பால் 1 1/2 கப்
  2. மைதா 2 டேபிள் ஸ்பூன்
  3. வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  4. வெங்காயம் பாதி அளவு
  5. லவங்கம் 5
  6. பிரியாணி இலை 1
  7. உப்பு சிறிது

Instructions

  1. பாலை சூடு செய்து வைக்கவும்
  2. வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதில் மைதா சேர்த்து கிளறவும்
  3. அதனை நன்றாக ஆற வைக்கவும்
  4. பிறகு வெதுவெதுப்பான பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்
  5. கட்டியில்லாமல் முதலில் கலக்கவும்
  6. அதன் பிறகு அடுப்பில் வைத்து மீதமுள்ள பாலை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்ணு கிளறி கொண்டே இருக்கவும்
  7. அதில் பாதியாக நறுக்கிய வெங்காயத்தில் லவங்கம் பிரியாணி இலை குத்தி வைக்கவும்
  8. கொதிக்கும் சாஸில் அதனை போட்டு கொதிக்க விடவும்
  9. 5 முதல் 7 நிமிடம் கொதித்ததும் வெங்காயத்தை தனியே எடுக்கவும்
  10. ஓரளவு கெட்டியானதும் இறக்கவும்
  11. சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  12. தேவைப்படும் பொழுது பாலை லேசாக சூடு செய்து கலந்து பின்னர் பயன்படுத்தவும்
  13. பிரிட்ஜில் வைத்து 10 நாட்கள் வரை வைத்து ஸ்டோர் செய்யலாம்
  14. மைதா வெண்ணெய் கலவை நன்றாக ஆறிய பிறகு பால் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE